• Jan 19 2025

இப்படி டிரஸ் போட்டு வொர்க்-அவுட் செஞ்சா யாருக்கு தான் கிக் ஏறாது? ஓவராக போகும் ‘சிறகடிக்க ஆசை’ சீதா..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் தங்கை சீதா கேரக்டரில் நடிக்கும் சங்கீதா லியோனிஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கிளாமராக உடை அணிந்து வொர்க்-அவுட் செய்யும் காட்சிகளை பார்க்கும் போது ’இப்படி எல்லாம் உடை அணிந்து வொர்க்-அவுட் செய்தால் யாருக்கு தான் கிக் ஏறாது’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா கேரக்டரில் நடிக்கும் நடிகை சங்கீதா லியோனிஸ், சீரியலில் மட்டுமின்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது உருவாகி வரும் ஒரு தமிழ் திரைப்படத்தில் அவர் கர்ப்பிணி ஆக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’சிறகடிக்க ஆசை’ ஹீரோயின் மீனாவுக்கு கூட கிடைக்காத திரைப்பட வாய்ப்பு சங்கீதாவுக்கு கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் ஃபாலோயர்களை திருப்தி செய்வதற்கு அவ்வப்போது அவர் கிளாமர் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

 குறிப்பாக குட்டை பாவாடை மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்து அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி, அவருடன் வொர்க்-அவுட் செய்யும் காட்சி மற்றும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’இப்படி டிரஸ் அணிந்து வொர்க்-அவுட்  செய்தால் யாருக்கு தான் கிக் வராது, சங்கீதா ஒரு ஹீரோயின் மெட்டீரியல், ஒருநாள் அவர் கண்டிப்பாக த்ரிஷா நயன்தாரா அளவுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கு’ என்றும் ரசிகர்கள் உசுப்பேத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement