• Jan 18 2025

பிக் பாஸ் அர்ச்சனாவின் ரியல் நண்பர்கள் இவர்கள் தானா? உலாவும் வைரல் போட்டோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிறைய சர்ச்சைகளைத் தாண்டி, அதன் டைட்டில் வின்னராக விஜே அர்ச்சனா வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7  டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டது.

இறுதியாக இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றவர் தான் அர்ச்சனா. இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் மொத்த ஆட்டமும் மாறியது.


தனது வெற்றியை தன்னோடு மட்டும் இல்லாமல் தன்னை சார்ந்தவர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார் அர்ச்சனா.

இந்த நிலையில், தற்போது தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட அர்ச்சனாவின் போட்டோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement