• Jan 15 2025

திடீரென உடல் குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அஞ்சலி! லேட்டஸ்ட் போட்டோஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி. இவரது நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது.

இவர் நல்ல திறமையான நடிகையாக இருந்த போதிலும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றே கூறலாம்.


இந்த நிலையில் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமீபத்தில் படு குண்டாக இருந்த அஞ்சலி தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறி சூப்பராக ஆகிவிட்டார். இதோ அந்த புகைப்படங்கள்,



Gallery

Gallery

Gallery

Gallery

Gallery


Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Advertisement

Advertisement