• Nov 04 2025

திடீரென நிக்சனுடன் இருந்த உறவை முறித்துக் கொண்ட ஐஸ்வர்யா- இடையில் போய் பஞ்சாயத்து பண்ணிய மாயா-Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நிக்சன் மாயாவிடம் ரொம்ப பேக்காக இருக்கிறா, என் மூஞ்சிலையே முழிக்காத என்று சொல்லிட்டாள்.ஒன்றுமே இல்லை என்றால் எதுக்காக இவ்வளவு பேசுறாள் என்று கேட்கின்றார்.

அதற்கு மாயா நீ அவளை லவ் பண்ணுறியா என்று கேட்க நிக்சன் இல்லை என்று சொல்ல, அப்போ அதை நீ பெருசாக்கிக்காத என்று சொல்கின்றார். அதே போல ஐஸ்வர்யாவிடமும் சென்று நீ அவனை லவ் பண்ணுறியா என்று கேட்க அவரும் இல்லை என்று சொல்ல அஅப்போ ப்ரீயா விடு என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement