தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படுபவர் தான் ரஜினிகாந்த். இவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற சிறப்புப் பட்டமும் காணப்படுகின்றது. இவருடைய மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் உண்டு
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக தாங்கள் விவாகரத்து பெற்று விலகுவதாக தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் தனுஷை விட ஐஸ்வர்யா மிகவும் மோசமானவர் என்று தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாடகி சுசித்ரா. அதன்படி அவர் கூறுகையில்,
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்ததாகவும், அவர்களுக்கு பலருடன் தொடர்பு இருந்ததாகவும் அடுத்தடுத்துபரபரப்பை கிளப்பியுள்ளார் சுசித்ரா.
பல ஆண்டுகளுக்கு முன்சுச்சி லீக்ஸ் பக்கத்தில் நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், சஞ்சிதா ஷெட்டி போன்ற நடிகர்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும் அவருக்கு மனநிலை சரியில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது 12 ஆண்டுகளாக நடிகர் தனுஷுடன் தனது கணவர் கார்த்திக் குமார் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் அதன் காரணமாகத்தான் விவாகரத்து கேட்டு வந்ததாகவும் பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
அத்துடன், ஐஸ்வர்யா தனுஷை விட மிகப்பெரிய மோசக்காரி. அவருடைய இரண்டு குழந்தைகளும் தாத்தா, பாட்டியுடன் இருந்தால் தான் நல்லது. இவர்கள் இருவரிடமும் இருந்தாலும் கெட்டுத்தான் போகும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா நல்ல அம்மாவே கிடையாது நீங்க வேண்டும் என்றால் குழந்தைகளிடம் விசாரியுங்கள். அவர் மிகவும் மோசமானவர் என்று கூறியுள்ளார்.
Listen News!