• Apr 26 2024

கடுமையான வேர்க்கவுட் செய்து அசத்தும் ஐஸ்வர்யா தனுஷ்-இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது 2012ம் ஆண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இப்படத்தில் இவருடைய கணவனான தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படம் இயக்கினார், ஆனால் அப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. 2017ம் ஆண்டு சினிமா வீரன் என்ற ஆவணப்படம் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இவர் தனது கணவனாக தனுஷை விவாகரத்து செய்த பிறகு தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அத்தோடு சமூக வலைத்தளங்களிலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

அதில் அதிக ஒர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்டவாறு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவர் பயங்கரமான ஒர்க் அவுட் செய்துள்ளார். அப்போது எடுக்க வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement