• May 19 2024

ஆயிஷாக்கு மூச்சுதிணறல்-அதிர்ச்சியான போட்டியாளர்கள்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆயிஷாக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் பதறிப்போய் உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.அந்த வகையில் இந்த சீசனையும்  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும்  டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று 

இந்நிலையில் கிச்சனில் வேலை செய்து கொண்டு இருந்த ஆயிஷாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.போட்டியாளர்கள் எல்லோரும் பதறிப்போக பிக்பாஸ் மெடிக்கல் ரூமுக்குள் கூட்டிட்டு போய் ரீட்மன்ட் செய்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.வழமை போல அவர் சாதாரணமாக மூச்சு எடுக்கமுடியாமல் போனதே காரணம் என  கூறப்படுகின்றது.பின்னர் அவர் ரீட்மன்ட் எடுத்ததும் நோமலுக்கு வந்துவிட்டார் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement