• May 08 2024

இடை தெரிய மாடர்ன் உடையணிந்து .... உல்லாசமாக போஸ் கொடுத்த நமீதா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நமீதா ப்ரமோத். இவர் 2014 இல் வெளியான 'என் காதல் புதிது' என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.


அதுமட்டுமல்லாது தெலுங்கில் 'சுத்தலப்பை' என்ற திரைப்படத்தின் வாயிலாகவும், மலையாளத்தில் 'போக்குவரத்து' என்ற திரைப்படத்தின் வாயிலாகவும் அறிமுகமாகி இருந்தார்.


மேலும் தொடர்ந்து மலையாளத்தில் 'ட்ராபிக் ,சவுண்ட் தோமா, புள்ளிபுலிகளும் ஆட்டின் குட்டியும், விக்ரமாதித்யன்,வில்லாளிவீரன், அமர் அக்பர் அந்தோணி, ரோல் மொடல்ஸ்' போன்ற திரைப்படங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கவர்ந்திருக்கின்றார்.


இவ்வாறாக படங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நமீதா ப்ரமோத் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் கவர்ச்சிப் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். 


அந்தவகையில் தற்போதும் தனது பார்வையினாலே கவர்ச்சியை அள்ளி வீசும் வகையில் போஸ் கொடுத்து இடை தெரிய உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.


அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement