• Sep 08 2024

மீண்டும் மீண்டும் கட்டிலில் கவர்ச்சியா ? ராசிகன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

அருமையான நடிப்பு , நடனம் என பல திறமைகளை வைத்து சாதிக்க முயற்சிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தனது அழகினாலும் , கவர்ச்சியான உடைகளிலும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகளும் உள்ளனர். அவ்வாறு தனது அழகாலும் , கவர்சியினாலும் பல இளைஞர்களின் மனதில் குடியிருப்பவர் நடிகை ராசிக்கன்னா ஆவார்.


ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தின் ஊடாக ஹீரோயினாகவும் மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகினார்.


தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மற்றும் அரண்மனை பாகம் 4 போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் கட்டிலில் கவர்ச்சியான உடையுடன் பாஸ் கொடுக்கும்  போட்டோக்களும் உள்ளது.இதனோடு இவருக்கு மேக்கப் போடும் போட்டோவையும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement