• May 20 2024

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வனிதா குடும்பம்... நினைவுகளைப் பகிர்ந்த நடிகை..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்தமையைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கின்றது.

வழக்கமாக ஒரே வீட்டில் 18 போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இரண்டு வீடு என்று கூறப்பட்ட நிலையில் போட்டியாளர்களும் இரண்டாக பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.


இந்த 18போட்டியாளர்களில் ஒருவராக நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதாவின் மகள் ஜோவிகாவும் கலந்து கொண்டுள்ளார். 


இந்நிலையில் வனிதா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 3இல் தான் போட்டியாளராக இருக்கும் போது தனது மகள்கள் உள்ளே வந்த வீடியோவைப் பகிர்ந்து 4வருடங்கள் ஆகிவிட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார். 


Advertisement

Advertisement