• Apr 28 2024

மீண்டும் திருமண கோலத்தில் நடிகை மகாலட்சுமி வெளியிட்ட வீடியோ- வாஃவ் வேற லெவல் அழகில் ஜொலிக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் நடிகை மஹாலட்சுமி. இதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் தொடர்ந்து சன்டிவி ,விஜய் டிவி, ஷு தமிழ் போன்ற பல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து வந்தார்.

இது தவிர அடிக்கடி சர்ச்சைகளிலிரும் சிக்கி வரும் இவர் அண்மையில் தயாரிப்பாளரான ரவீந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.ரவீந்திரன் உடல் எடை கூடியவர் என்பது தெரிந்தும் இவர் எவ்வாறு திருமணம் செய்தார் என்று சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர்.


இருப்பினும் இருவரும் காதலித்து திருமணம் செய்ததாகவும் பல சேனல்களில் பேட்டியளித்து வந்தனர்.தொடர்ந்து கெரியரிலும் முழுமையான கவனம் செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் மஹாலக்ஷ்மி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் அண்மையில் அழகாக புடவையில் சூப்பரான மேக்கப் போட்டு போட்டோ ஷுட் எடுத்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அட நம்ம மகாலட்சுமியா இது என ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement