• May 07 2024

நெட் போன்ற ஆடையில் ரைசா வில்சன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்- காஸ்ட்டியூம் செம்ம சூப்பராக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் ஹரிஸ் கல்யான நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.


இது தவிர சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கின்றார். தொடர்ந்து சமூச வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றார்.


இது தவிர சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் இவர் தற்பொழுது நெட் போன்ற ஆடையில் செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவதைக் காணலாம்.




 

Advertisement

Advertisement

Advertisement