• Sep 26 2023

கையில் டீ கப்புடன் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா - வைரலாகி வரும் வீடியோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சமூகத்தின் ஆணாதிக்கம் கொண்டவர்களிடம் சிக்கிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், பெண் அடிமை போன்ற விஷயங்களை காட்டும் விதமாக அமைந்துள்ளது எதிர்நீச்சல் சீரியல். 


சீரியல் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.அந்தவகையில் கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆவலாக தான் உள்ளனர்.


சீரியலில் குணசேகரன் வில்லனாக ஸ்கோர் செய்தாலும் அவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அமைந்தது தான் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியா.அவ்வப்போது இடையில் காமெடி செய்து மக்களின் பேவரெட் கதாபாத்திரமாக இருந்து வருகிறார்.


சமூகவலைத்தளங்களில் எப்போதும்  ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் தனது புகைப்படஙள்,வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.அந்தவகையில் டீ கப்புடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement

Advertisement