• Sep 13 2024

மேடையில் நடிகையின் சேலையை இழுத்து நடனம் ஆடிய பிரபல நடிகர்.. முகம்சுளிக்கும் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து இருக்கிறார்.


சமீபத்தில் நடந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் ஹீரோ விஷ்வக் சென் மற்றும் ஹீரோயின் நேஹா ஷெட்டி ஆகியோர் நடனம் ஆடினார்கள்.


நடிகையின் சேலையை பிடித்து இழுத்து விஷ்வக் சென் ஆடிய நடனம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. சேலையை இழுத்து ஆடியது முகம்சுளிக்க வைக்கிறது என பலரும் தற்போது அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் மேடையில் செய்யும் சின்ன விஷயம் கூட பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும். தற்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக மேடையில் சேலையை இழுத்து டான்ஸ் ஆடிய இந்த நடிகர் மற்றும் நடிகை இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement