• May 19 2024

பிகினி உடையில் படகில் சவாரி செய்யும் நடிகை அமலாபால்- கவர்ச்சியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலாபால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யைத் திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.

இருப்பினும் இவர் தேர்வு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதோடு பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிகினி உடையில் கடலில் படகோட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement