• Apr 28 2024

நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராய்..வாழ்த்து தெரிவித்த பிரபல டிவி தொலைக்காட்ச்சி நிறுவனம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 


மேலும் மணிரத்னம் இயக்கிய இருவர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.


இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா ஆவார். மேலும் இவரது மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.


இவர் நடித்த அணைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரம் அனைவராலும் பரவலாக பேசப்பட்டது.


இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நேற்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த தினத்திற்க்கு வாழ்த்துக்கூறி பிரபல தொலைக்காட்ச்சி நிறுவனமான சன் டிவி வாழ்த்துக்கூறியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement