• May 19 2024

மீண்டும் கவர்ச்சிப் போட்டோ ஷுட் நடத்தி வரும் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா- வாவ் இவ்வளவு அழகாக இருக்கின்றாரே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியினராக வலம் வருபவர்கள் தான் ஆர்யா மற்றும் சாயிஷா. ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியாகிய சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

அதே போல சாயிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதனால் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு கடந்த 2019ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.இவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

திருமணம், குழந்தை என சினிமா பக்கமோ போட்டோ ஷுட் பக்கமோ வராமல் இருந்த சயீஷா இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதாவது அண்மையில் செம மாடனான உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement