• Jan 15 2025

நண்பரின் புதிய ஓட்டல் திறப்பு விழா... எளிமையாக வந்த நடிகர் ஆர்யா...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் நிறைய நடிகர்கள் வருவார்கள், போவார்கள் ஆனால் சிலரே மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.அப்படி 2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாகி இருக்கிறார் ஆர்யா.


நாயகனாக நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் அதைவிட நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இந்நிலையில் நண்பரின் புதிய ஓட்டல் திறப்பு விழாவிற்கு ஆரவாரமின்றி எளிமையாக வந்த நடிகர் ஆர்யா பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக பிரியாணி கடை திறப்பு வைத்துள்ளார்.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்யா ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 


Advertisement

Advertisement