• Apr 26 2024

பிக் பாஸ் நடிகரின் குடும்பத்தோடு நடிகர் அஜித்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் திரைக்கு வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அதே போல் பிக் பாஸ் 5 மூலம் பிரபலமான அமீர், பாவனி, சிபி என மூவரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.


ஏற்கனவே இவர்கள் மூவரும் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்  வெளியாகி தீயாய் பரவியது.

இவ்வாறுஇருக்கையில், பிக் பாஸ் மூலம் பிரபலமான சிபி மற்றும் சிபியின் தாய் தந்தையும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..





Advertisement

Advertisement

Advertisement