• Apr 30 2024

கங்குவா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியாகிய புதிய போட்டோ- சூப்பர் கெட்டப்பில் இருக்கும் சூர்யா

stella / 11 months ago

Advertisement

Listen News!


சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யா பல கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

கங்குவா படத்திற்காக உடல் எடையை ஏற்றி இருக்கிறார் சூர்யா. சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.


இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. அதில் சூர்யா புதிய தோற்றத்தில் இருக்கிறார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக வரும் என்று கூறி வருகின்றனர்.


பான் இந்தியத்திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவூட் நடிகை திஷா பதானி நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement