பிரபல நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர். தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். எப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு தற்போது அழகிய சேலையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். முன்னர் தொடர்ந்து ரஜனி, கமல், பிரபு என முக்கிய நடிகர்களுடன் படங்கள் கொடுத்து வந்த இவர் தற்போது சில படங்களில் அம்மா, அண்ணி என கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த மாதம் மதகஜராஜா திரைப்படம் வெளியாக இருக்கிறது. எப்போது தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது தான் சமையல் செய்யும் வீடியோக்கள், நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்கும் வீடியோக்கள் என தொடர்ந்து போட்டு வருவார்.
இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது ரசிகர்களுக்கென தான் அழகிய சிவப்பு சாரியில் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை சோசியல் மீடியாவில் வைரலாகி வைரலாகி வருகிறது.
Listen News!