• May 19 2024

தேர்தலில் வெற்றி பெறப்போவது ராதிகாவா..? பாக்கியாவா..? பரபரப்பு திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

இதில் தற்போது அவங்க ஏரியாவிற்கான செக்ரட்டரி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பாக்கியா அதில் கலந்து கொண்டார்.


அவரை எதிர்க்கும் முகமாக கோபி தனது இரண்டாவது மனைவியான ராதிகாவை முன் நிறுத்துகின்றார்.அவரும் முதல் அதற்கு சம்மதிக்கவில்லை.பிறகு ஓம் என்று கூறி போட்டியில் நிற்கின்றார்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் வாக்குகள் எண்ணப்படுகின்றது.அப்போது கோபி பாக்கியா தான் வெல்லப்போகிறார் என்று துணிவோட கூறுகின்றார்.ஆனால் பாக்கியாவின் மாமனாரோ பாக்கியா தான் வெல்லுவார் எனக் கூறுகின்றார்.அதில் யார் தான் வெல்லப்போவது என பொறுத்திருந்து பார்ப்போம்..

Advertisement

Advertisement