• Jun 07 2026

நடுரோட்டில் பாண்டியனை அலையவிடும் கோமதி.. சமாதானமாகுவாரா.? வெளியானது ப்ரோமோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்துள்ளது. அதில், கோமதி ரோட்டில நடந்து போகும் போது பாண்டியன் பின்னாடியே அவரைக் கூப்பிட்டுக் கொண்டு போறார்.


கோமதி கண்டுக்காமலே போகிறார். மேலும், வீட்டில வைச்சு அம்புட்டு பேச்சு பேசிட்டு அப்புறம் எதுக்கு ஏன் பின்னாடியே வாறீங்க என்று கேட்கிறார். அதுக்கு பாண்டியன் ஆரம்பிச்சிட்டால் என்று சொல்லுறார்.அதனை அடுத்து கல்லால் ஆனாலும் புருஷன் புல்லால் ஆனாலும் பிள்ளை என்று எல்லாம் என்னால இனிமேல் இருக்க முடியாது என்கிறார்.

பின் பாண்டியன் ஊரே பார்க்குது வீட்டுக்கு வா என்று சொல்ல, கோமதி கண்ணு இருக்கு பார்க்கிறாங்க என்கிறார். அப்படியே பாண்டியன் கோமதியை சமாதானப்படுத்த ரோட்டில பின்னாடியே நடந்து போறார். இதுதான் இனி நிகழவிருப்பது.....

Advertisement

Advertisement