• May 19 2024

சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ரசிகர்களைக் கவர்ந்த முக்கியமான ஷோ தான் சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியில் ஜுனியர்களுக்கான 8 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பிஃனாலே லைவ்வில் ஒளிபரப்பாகியது அதன் படி இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கிரிசாந் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஷானாவும் முன்றாம் இடத்தை நேகாவும் பெற்றுக் கொண்டனர். மேலும் முதலாம் இடத்தைப் பெற்ற கிரிஷாந்திற்கு 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement