• May 08 2024

விக்ரம் படத்தில் சூர்யாவின் காட்சி வரும் போது திடீரென பற்றி எரிந்த திரையரங்கு- அலறியடித்து ஓடிய ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் விக்ரம். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் இசையமைத்திருக்கின்றார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூர்யா சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் 3 ம் திகதி வெளியாகிய இப்படம் திரையரங்களுகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.

இந்த நிலையில் புதுவையில் உள்ள ஒரு திரையரங்கில் நேற்று விக்ரம் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த போது சூர்யா வரும் காட்சியின் போது திடீரென திரை தீப்பிடித்தது

இதனை அடுத்து ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் திரையரங்குக்கு வருவதற்கு முன்பே திரை முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பிற செய்திகள்

மீண்டும் கோபி பற்றி தெரியவந்த உண்மை.. ஷாக்காகி பாக்கியா எடுக்கும் முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்

“ விக்னேஷ் சிவனின் பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்..” அஜித் மேலாளர் மீது போலீசில் புகார்..!

இளம் நடிகைகளையும் மிஞ்சிய அழகில் புகைப்படம் வெளியிட்ட சினோகா-40வயதிலும் இப்படியா..?

நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

கமலுடன் இணையும் 90 கால கட்ட காமெடி நடிகர்..யார் தெரியுமா..?

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement