• Apr 25 2024

நடிகர் கார்த்தியின் ரீல் மகளா இது? வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் வந்தாலும் நமது தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் அதிகமாக நடித்து வருகிறார்கள் .எனினும் தற்போது முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல வருடம் கழித்து ஒரு இளம் நடிகை போல ஆளே அடையலாம் தெரியாம மாறி வருகிறார்கள்.தற்போது அந்த வகையில் நமது பேபி மோனிகா புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் நமது பேபி மோனிகா நமது நடிகர் விஜய் நடித்து நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது ஜில்லா இந்த படத்தில் கூட பேபி மோனிகா நடித்திருப்பார் .அத்தோடு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை கைதி திரைப்படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்து நமது மக்களை கவர்ந்தார்.குறிப்பாக, இவர் ரா ட் ச சன், படத்தில் நடித்ததை பார்த்து உண்மையிலேயே இவர் வாய் பேச முடியாத குழந்தை தான் போல என்று நினைத்து பின்னர் இவர் நடித்து இருக்கிறார் என தெரிந்ததும் அதனை மீம்ஸ்கள் போட்டு வைரவலாக்கி வந்தனர்

ஆனால் தற்போது ஒரு குழந்தை நட்சத்திரம் எப்படி நமது மக்களிடையே பிரபலமானார் என்று பார்த்தால் நமது நடிகர் விஜய் கோடா நடித்திருக்கிறார் .அத்தோடு நடிகர் அஜித் கூட வீரம் படத்தில் நடித்திருக்கிறார் .

பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தான் தனக்கென ஒரு தனி ரசிகர்களை கவர்ந்துள்ளார் பேபி மோனிகா.இப்போது தனியாக பேட்டி கோடுக்குள் அளவில் பிரபலமாகிவிட்டார் பேபி மோனிகா.வீரம் படத்தில் தல அஜித்துடன் புகைப்படம் எடுக்க மிகவும் ஆசை பட்டதாகவும், ஆனால் சிறுத்தை சிவா அஜித் கெட்டப்பில் இருக்கிறார் என்று சொல்லி புகைப்படம் எடுக்க விடவில்லை என்றும், பின்பு இதனை அறிந்த அஜித் தனது கெட்டப்பை கலைத்து விட்டு வந்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இப்படி பட்ட குழந்தை நட்சத்திரம் பேபி மோனிகா தற்போது பல நடிகர்களுடன் நடித்து தற்போது தனக்கென ஒரு தஹ்னி ரசிகர்களையே கவர்ந்துவிட்டார் மேலும் தற்போது நமது சமூக வலைதளத்தில் கூட எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் தற்போது பேபி மோனிகா ஒரு இளம் நடிகை போல இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement