• Jan 08 2026

ஹணிமூன் இல் கீர்த்திக்கு நடந்தது என்ன ..?சோகத்தில் ரசிகர்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

15 வருட காதலன் ஆண்டனியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணம் ஆன அடுத்த நாளே தனது பேபி ஜான் பட ஹீரோ வருண் தவானுடன் வெளியிடங்களில் சுத்தி திரிந்தமையினால் பலராலும் ரோல் செய்யப்பட்டு வந்தார்.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தற்போது தனது கணவனுடன் ஜாலியாக ஹனி மூன் சென்று தனது புது வருடத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.


அந்த பதிவில் "நிஜமான என்ன பாக்கணும்னா சுவாப் பண்ணுங்க " என பதிவிட்டு இறுதியில் முகம் வாடிய நிலையில் termometer உடன் படுத்து இருக்கும் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.இவரது இப் பதிவுக்கு "உங்களுக்கு என்ன ஆச்சு;சீக்கிரமா குணமடைந்து வரணும் "போன்ற கமெண்ட்களை அவரது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

Advertisement

Advertisement