• Feb 23 2025

அருணை கைவிட்டாரா அர்ச்சனா ? புதிதாக வேறொருவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவு..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபல ரியாலிட்டி ஷோ ஆன பிக்போஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சென்று டைட்டிலினை தட்டி தூக்கிய  vj அர்ச்சனா தற்போது சீசன் 8 போட்டியாளர் அருணை காதலித்து வருகின்றார்.


இதனால் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு சென்று அருண் மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் நேரில் பேசிவிட்டு வெளியே வந்தார். இதனால் அந்த சந்திப்பின் பின்னர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யாக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். 


இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது ட்விட்டரில், "சௌந்தர்யாவை எனக்கு பிடிக்க தொடங்கிவிட்டது. அவர் உண்மையாக இருக்கிறார். அவர் உண்மையான ரசிகர்களை பெற்றவர் என்பது தெளிவாக தெரிகிறது. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என கூறி சௌந்தர்யாவிற்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement