விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் புஷ்பா என்னும் காரெக்டரில் நடித்ததன் மூலத் பிரபல்யமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தினைத் தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3இலும் போட்டியாளராகப் பங்குபற்றி பிரபல்யமானார்.பின்பு சில படங்களில் சிறுசிறுபாத்திரத்தில் நடித்து வந்ததோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.
ராதிகா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும் ரேஷ்மாவை பலரும் பாராட்டி வருவதுடன் இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாற்றப்படுமா என்று பலர் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.
எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ரேஷ்மா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், மாடர்ன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். சூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் அலப்பறைகளையும் ரீல்ஸ் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது ராரா ராக்கம்மா என்ற பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ரேஷ்மாவின் வீடியோ தற்போது இணையத்தை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- விஷால் எப்படி இருக்கிறார்- தூங்கி கொண்டிருந்தவரை தட்டி எழுப்பிய விஜய்-ஷாக்கான நடிகை சுனைனா
- தொட்டிலில் கிடத்தி வைத்திருக்கும் குழந்தை நடிகர் விஜய்யா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்
- பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் திகதியும் அறிவிச்சாச்சு- அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் விஜய்டிவி
- நயன்தாராப் பற்றி செல்வராகவன் சொல்லும் போதே நம்பாத தனுஷ்- அட இவர் சொன்னதும் சரி தான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!