• May 18 2024

தமிழகத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றுவருகின்றது.

3வது நாளே படம் நல்ல ஹிட்டடிக்க படக்குழு தேவி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி இரண்டு வார முடிவில் தமிழகத்தில் ரூ. 36 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement