• Oct 30 2024

'நரி போய் உக்காரு...' தினேஷை பார்த்து கடுமையாக கத்திய விஸ்ணு! இடையில் கைதட்டி ஏத்திவிட்ட மாயா! ப்ரோமோ 1

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், தினேஷை கன்பெஷன் ரூமுக்கு கூப்பிட்ட பிக் பாஸ் தலைவர் இது 'சிக்ரெட் டாஸ்க்..' என டாஸ்க் பற்றி ரகசியமாக கூறியுள்ளார்.


இதையடுத்து வெளிய வந்த தினேஷ், சரியா பெருசா சரக்கு வரல..அதல தான் தனியா கூப்பிட்டு பேசுறார்..எல்லாரும் பண்றன் பண்றன்  என்டு சொல்லிட்டு யாரும் சரியா பண்ணல என சொல்ல, முதல்ல காரெக்டர் குடுங்கப்பா என விஷ்ணு சொல்ல, முதல்ல உன் காரெக்டர ஒழுங்கா நடிப்பா என தினேஷ் சொல்கிறார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற இடையில் கைதட்டி ஏத்தி விடுகிறார் மாயா. இதோ இன்று வெளியான ப்ரோமோ....


Advertisement