• Oct 30 2024

பிரபல சீரியல் நடிகை ஸ்கூல் யூனிபார்மில்..! யாருன்னு தெரியுதா? இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவியும் லைக்ஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஷபானா ஷாஜன். தற்போது அவரின் சிறுவயது புகைப்படமொன்று வைரலாகி வருகின்றது.

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற புகைப்படங்கள் தற்போது இணையதங்களில் அதிகம் உலா வந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி சின்னத்திரை நடிகை ஒருவரின பள்ளி காலத்து புகைப்படம் ஒன்று இணயைத்தில் வைரலாகி வருகிறது. அதை அவருடைய தோழி அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேக் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


கேரளாவில் பிறந்த ஷபானா ஷாஜன், மும்பையில் தனது படிப்பை முடித்த பின்னர் முதல் சீரியலான செம்பருத்தி சீரியலே பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கான பாராட்டுக்களையும் பெற்று தந்தது. 

எனினும், சமீபத்தில் செம்பருத்தி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது சன்டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அதேவேளை, நடிகர் ஆர்யனை காதலித்து வந்த ஷாபனா அவரை கடந்த 2021-ம் ஆண்டு திருணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement