• May 20 2024

கடுப்பாகி பூர்ணிமா கூல் சுரேஷிற்குக் கொடுத்த வார்னிங்... வில்லனாக மாறி சண்டையிடும் விஷ்ணு... விறுவிறுப்பான 'Bigg Boss' Promo Video..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7இன் இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோவில் விஷ்ணுவிற்கும், மாயாவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.


இதனையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில்  கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா இடையே விவாதம் நடந்துள்ளது. அப்போது பூர்ணிமா கூல் சுரேஷிடம் 'கொஞ்சம் வார்த்தைய பார்த்து பயன்படுத்துங்க' என கூறுகிறார். 


இதனைத் தொடர்ந்து கூல் சுரேஷிற்காக சப்போர்ட் பண்ணப் போன இடத்தில விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிற்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. பின்னர் மாயாவிடம் சென்ற பூர்ணிமா விஷ்ணுவின் தவறை சுட்டிக் காட்டிப் பேசுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement