• Apr 28 2024

தளபதி 67 படக்குழுவை வீடியோ எடுத்து யூடியூபராக மாறிய விஜய்…லைக்ஸை குவித்து வரும் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் தளபதி 67 படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெறுகிறது. இதற்காக தனி விமானத்தில் படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.



காஷ்மீர் செல்லும் தனி விமானத்தில் ஏறுவதற்காக காரில் வந்த விஜய்யை லோகேஷ் கனகராஜ் - த்ரிஷா வரவேற்கின்றனர்.

வந்த விஜய் படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.படத்தில் நடிக்கும் குழந்தையை கொஞ்சி மகிழுகிறார்  விஜய். 

விமானத்தில் படக்குழுவை வீடியோ எடுக்கும் விஜய். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.பயண வீடியோக்களை பதிவிடும் யூடியூபர் போல் விஜய் மாறியதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர்.

தயாரிப்பாளர் யு.யு. லலித் குமாருடன் விஜய்விஜய் எடுத்துள்ள புதிய வீடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement