• Sep 21 2024

ஐரோப்பா நாட்டில் நிற்கும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- குவியும் லைக்குகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது ஏ.கே 61 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது படப்பிடிப்பிற்கு சின்ன பிரேக் விட்டுவிட்டு பைக் டூர் அடிக்க கிளம்பி விட்டார். அதன் படி ஐரோப்பா நாட்டில் அவர் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement