• Jul 24 2024

TTF வாசன் நடிக்கும் ஐ.பி.எல் திரைப்படம் ! இன்ஸ்டாபக்கத்தில் அவர் பகிர்ந்த போஸ்டர் வைரல் !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

பலர் சினிமா பின்னணியுடன் சினிமாவுக்குள் வருகை தந்தாலும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் முன்னணி பிரபலமாக இருப்பவர்கள் சினிமா துறைக்குள் இறங்குகின்றனர் . அவ்வாறே சமீபத்தில் யூடியூப் பிரபலம் TTF வாசன் IPL என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.


யூடுயூப்பில் மோட்டார் சைக்கிள் ஓடும் வீடியோக்களை பகிர்வதன் மூலம் பிரபலமாக இருபவர் TTF வாசன் ஆவார். இவர் சமீபத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில் இவரது இரண்டாவது பட அறிவிப்பும் வெளியாகியது.


கருணாகரன் இயக்கத்தில் கிசோறுடன் இனைந்து IPL என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகார பூர்வ போஸ்டர் வெளியாகியிருந்தாலும் இதன் பேன் மேடு போஸ்டர் ஒன்று வைரலாகி வருகின்றது அதனை TTF தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு செய்து நன்றியும் கூறியுள்ளார். 



Advertisement

Advertisement