• Jan 19 2025

வெள்ளை சிரிப்புடன் கொள்ளை அழகு சிலையாய் நிற்கும் பிரணிதா சுபாஷ் !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனங்களை வென்றார் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான  கன்னட திரைப்படமான பொர்க்கியில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானார்.

Dazzling clicks of Pranitha Subhash | Times of India900 × 1,600

தற்போது  கன்னடம் ,தெலுங்கு , தமிழ் , இந்தி மற்றும் மலையாளம் என இந்திய மொழி திரைப்படங்களில்  தோன்றும் இவர் தமிழில் குறிப்பிடும் படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.உதாரணமாக சகுனி ,மாசு என்கிற மாசிலாமணி ,ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம்.

Pranitha Subhash Pics - GMImages | Pranitha subhash, Beauty photoshoot,  Indian actresses

திரைத்துறையில் பிஸியாக இருந்து வரும் பிரணிதா சுபாஷ் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.சிலீவ் லெஸ் சுடிதாரில் இவர் இருக்கும் இப் புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் விரும்பப்படுவதோடு அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.



Advertisement

Advertisement