• Jul 27 2024

திருமணம் ஆகி 6 மாதம் - ஸ்பெஷல் போட்டோ வெளியிட்ட ரவீந்தர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  நிறைய பிரபலங்கள் திருமணம், விவாகரத்து, மறுமணம் என செய்து வருகிறார்கள். அப்படி நிறைய ஜோடிகளை நாமும் வரவேற்றுள்ளோம்.

அந்த வகையில் தயாரிப்பாளருக்கும், சீரியல் நடிகைக்கும் நடந்த திருமணம் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் என்றே கூறலாம்.

அவர்கள் வேறுயாரும் இல்லை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தான்.

அத்தோடு  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி இவர்களது திருமணம் சிம்பிளாக நடந்துள்ளது, திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இவர்களா திருமணம் செய்துகொண்டார்கள் என ஆச்சரியமாக பார்த்தார்கள்.

நேற்று மார்ச் 1ம் தேதி திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆனது என ஸ்பெஷல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரவீந்தர். அவரது பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ்  மற்றும் கெமண்ட்களை குவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement