• Jul 30 2026

இணையத்தை கலக்கும் அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காணப்படும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அவர் அபர்ணா பாலமுரளி. இவர் சூர்யா நடித்த சூரரைப் போற்று  படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மலையாளத்தில் அதிக படங்களை நடித்துள்ள இவர், தற்போது தமிழிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது தனுஷ் தானே இயக்கி நடித்த ராயன் படத்திலும் முக்கிய கேரக்டரில் அபர்ணா பாலமுரளி நடிக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்றன.


இந்த நிலையில் அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்,


Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Advertisement

Advertisement