• Mar 28 2023

திருட்டுத்தனமாக அப்படியான படங்கள் பார்ப்பேன்.. உண்மையை உளறிய விஜய் டிவி Anchor

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு. இதில் தொகுப்பாளராக பணியாற்றி  மக்கள் மத்தியில்  பிரபலமானவர் ஜாக்குலின்.

இதன் பிறகு நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 


ஆனால் இதன் பின்னர் பெரிய பட வாய்ப்பு இவருக்கு அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.இதையடுத்து வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வந்தார்.

எனினும் சமீபத்தில் பேட்டியொான்றில் பங்கேற்ற ஜாக்குலின் பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், " நான் படிக்கும் போது. 18 + படங்களை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் நான் பார்க்கும் போது அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement