• Oct 18 2024

திரையில் இணையும் "ராயன்" மற்றும் "மெட்ராஸ்காரன்" திரைப்படங்கள்.

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் "ராயன்" திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி பெரும் கொண்டாட்டங்களுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.பெரிதும் பாசிடீவ் விமர்சனங்களை பெற்றிருக்கும் தனுஷின் 50 வது படமான "ராயன்" தனுஷின் அடையாளத்திற்கு வலுசேர்க்கும்.

Raayan - Trailer | Dhanush | Sai ...

இந்நிலையில் தனுஷின் ராயன் திரைப்படத்துடன் திரையில் இணைகிறது ஷேன் நிகாமின் தமிழ் அறிமுக திரைப்படமான "மெட்ராஸ்காரன்".அதாவது இன்று முதல் திரையரங்குகளில் "ராயன்" திரைப்பட இடைவேளைகளில்   "மெட்ராஸ்காரன்" திரைப்படத்தின் டீசர் திரையிடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Image

இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கதில் உருவாகியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் படத்திற்கான இசையை சாம் சி.எஸ் வழங்கியுள்ளார்.


Advertisement