• Dec 04 2024

தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரத்தில் மாற்றம்!நீதிமன்றம் வழக்கினை ஒத்தி வைப்பதற்கு காரணம் இது தான்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு அழகிய மகன்கள் உள்ளனர்.இருப்பினும் பிள்ளைகளின் பாடசாலை நிகழ்வுகளிற்கு அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இருவரும் கலந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து கோரிய வழக்கில் மூன்று தடவைகள் நீதி மன்றத்தில் ஆஜராகாமையினால் சென்னை குடும்ப நல நீதிமன்றம் இவர்களது வழக்கினை நவம்பர் 21 ஆம் திகதி ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பதனால் விவாகரத்து செய்வதற்கு இருவருக்கும் ஈடுபாடு இல்லையா எனவும் நெட்டிசன்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Advertisement

Advertisement