• Apr 26 2024

நடிகை ராதாவின் வீடா இது..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ராதா.இதன்பின் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

அத்தோடு 1991ஆம் ஆண்டு வெளிவந்த 'Innathe Program' எனும் மலையாள படத்திற்கு பின்னர்  சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.



இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து ஹிட் கொடுத்த நடிகை.


 இவரும், இவரது அக்கா அம்பிகா ஏ.ஆர்.எஸ். ஸ்டூடியோஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இதன்பின் இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் நடிகை ராதாவிற்கு கேரளாவில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

 இதோ அந்த புகைப்படம்...





Advertisement

Advertisement

Advertisement