• Jan 18 2025

கர்ப்பிணி செய்ற வேலையா இது? தீபிகா படுகோன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு விசேஷத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆசையுடன் செய்த காரியத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் செய்யும் வேலையா இது தீபிகா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவடையும் அந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார்கள்.


இந்நிலையில் தன் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான தில் தடக்னே தோ படத்தில் வந்த கள்ளன் கூடியான் பாடலுக்கு டான்ஸ் ஆடினார் ரன்வீர் சிங். அப்பொழுது ஆடியன்ஸுடன் அமர்ந்திருந்த தன் காதல் மனைவியான தீபிகா படுகோனை கையை பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்று அவரையும் டான்ஸ் ஆட வைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement