• Jan 18 2025

கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியை வழங்கிய சூர்யா குடும்பம் !ம்பம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கான நிவாரண நிதி சேர்க்கப்பட்டு சேவைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தொழில்துறை ,அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தம்மாலான உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரண உதவிகளை வழங்குமாறு கேரள முதல்வர் வேண்டுகோள்!

இந்நிலையில் சற்றுமுன்னர் தமிழின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவரது தம்பி கார்த்தி இணைந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 இலட்ச்சத்தினை வழங்கியுள்னர்.

கேரள நிலச்சரிவு மீட்புப் பணியை சவாலாக்கும் இரண்டு காரணிகள்!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 200 தாண்டியுள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் கடுகதியில் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement