• May 13 2024

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் மகனா இது…எப்படி உள்ளார் தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனது குரலினால் பல கோடி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் பின்னணி பாடாகி ஸ்ரேயா கோஷல்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி அசத்தி உள்ளார்.

நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும் இவருக்கு சமீபத்தில் தான், அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் புகைப்படத்தையும் ஸ்ரேயா வெளியிட்டருந்தார்.

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது மகன் தேவ்யான் நன்றாக வளர்ந்துள்ள அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா கோஷல்.

தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement