• May 13 2024

ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மிர்னாலினி ரவி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை மிர்னாலினி ரவி .இவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எனினும் அதே போல மிர்னாலினி ரவிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன.

மேலும் இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார்.விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

இவ்வாறு பல படங்களில் நடித்து அசத்தி இருந்த இவர் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்.

இந்நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement