• Jan 19 2025

இயக்குனர் பாரஞ்சித் மீது புகார் கொடுத்த கட்சி! காரணத்தை கேட்டால் அசந்துருவிங்க ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாக ஒரு சில சினிமா இயக்குனர்கள் சாத்திய வன்கொடுமைகள் , அரசியல் பிரச்சனைகளை மையமாக கொண்டு திரைப்படங்கள் எடுப்பார். அவ்வாறு சாத்திய வன்கொடுமையை எதிர்த்து திரைப்படம் எடுக்க கூடிய பா ரஞ்சித் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.


இந்த நிலையிலேயே இவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சாதிய மோதலை தூண்டும் விதமாக தவறான கருத்தை பதிவிட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரமக்குடி டி.எஸ்.பி.யிடம் தென் தமிழக கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement