• May 14 2024

கையில் மாலையுடன் சிம்பிளாக நிற்கும் பிக்பாஸ் சிவானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் ஷிவானி நாாயணன். இவர் இதற்கு முதல் பகல் நிலவு இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமான இவர் தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால் கையில் மாலையுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement