• Sep 21 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டை தஞ்சையில் நடத்த திட்டமிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டதோடு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது .

இந்த திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளதோடு தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் சிலர் நடித்துள்ளர்.இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இப்படத்தின் டீசரை வெளியிட்ட திட்டமிட்ட படக்குழு இதனை தஞ்சையில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் எனத் திட்டம் இட்டுள்ளனராம்.

இந்த டீசர் வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த விழாவில் லைகா நிறுவனர் சுபாஷ்கரண் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement